நடமாடி ஸ்தோத்தரிப்பேன்

நாதா நான் உம்மைத் துதிப்பேன்

கைத்தாள ஓசையுடன்

கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்  அல்லேலூயா

 

1.

காண்பவரே காப்பவரே

கருணை உள்ளவரே

காலமெல்லாம் வழி நடத்தும்

கன்மலையே ஸ்தோத்திரம் ஐயா –  நடமாடி

 

 

2.

வல்லவரே நல்லவரே

கிருபை உள்ளவரே

வரங்களெல்லாம் தருபவரே

வாழ்வது உமக்காக  ஐயா  –  நடமாடி

 

3.

ஆண்டவரே உம்மைப்

பிரிந்து யாரிடத்தில் போவோம்

வாழ்வு தரும் வசனமெல்லாம்

உம்மிடம்தான் உண்டு  ஐயா    –  நடமாடி

 

4.

அற்புதமே அதிசயமே

ஆலோசனைக் கர்த்தரே

அண்டி வந்தோம் ஆறுதலே

அடைக்கலமானவரே      –  நடமாடி



natamadi sa்thothdharibben

natha nan ummaith thuthibben

kaiththala oosaiyutan

karththa nan ummaith thuthibben  alleluya

 

1.

kanpavare kabpavare

karunai ullavare

kalamellam vazi nataththum

kanmalaiye sa்thoththiram aiya –   natamadi

 

 

2.

vallavare nallavare

kirubai ullavare

varangkalellam dharupavare

vazvathu umakkaka  aiya  –   natamadi

 

3.

aantavare ummaib

birinththu yaritaththil bovom

vazvu dharum vachanamellam

ummitamthan undu  aiya    –   natamadi

 

4.

arbudhame athichayame

aalochanaik karthdhare

andi vanththom aarudhale

adaikkalamanavare      –   natamadi